5 ராசிகாரர்களுக்கு தீபாவளியில் அடிக்கப்போகுது யோகம்.! உங்கள் ராசி இருக்கா.?! - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 23ஆம் தேதி சனி பகவான் வக்ர நிலையில் இருந்து நேர் இயக்கத்தில் நகர இருக்கிறார்.இதன் மூலமாக, 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பாதிப்புகள் ஏற்பட இருக்கின்றது. இதன் மூலம் அதிர்ஷ்டம் பெரும் ராசிகளை காண்போம். 

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிக பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான அறிகுறிகள் ஏற்படும். 

சிம்ம ராசிக்காரர்களுக்கு முழு பலன்கள் கிடைக்கும். சனி பகவான் சஞ்சாரத்தினால் உங்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். எனவே, செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். 

Dailyhunt

துலாம் ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் நற்செய்தி கிடைக்கும். திடீர் பண ஆதாயங்களும் தங்கம் வாங்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். சனி பகவான் அருளால் நல்ல முதலீட்டிற்கான கிரகங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம். 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சுப காலகட்டம். வீடு, மனை மற்றும் வாகனங்கள் வாங்குகின்ற யோகம் ஏற்படும். வருமானம் திடீரென உயரும் சகோதர சகோதரிகளே ஆதரவு ஏற்படும். தொழில் குறித்த திட்டங்கள் நிறைவேறும் காலம். 

மீன ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் சனி பகவான் மாற்றத்தினால் பல நன்மைகள் கிடைக்கும். உங்கள் தொழிலில் பொன்னான வாய்ப்புகள் பெறலாம். சுப பலன் காரணமாக இதுவரை நீடித்து வந்த தடைகள் காணாமல் போகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

these 5 zodiacs getting luck for diwali 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->