தமிழகத்தில் 21 பேருக்கு கொரோன தொற்று.!! கோவையில் ஒருவர் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும்  சில மாதங்களாக கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில்   இந்தியாவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கொரோன தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கொரோன தடுப்பு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது,  குறிப்பாக சளி,காய்ச்சல் போன்ற  அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு கட்டாயம் கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில்  இன்று தமிழகத்தில் 21 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . மேலும் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187ஆக அதிகரித்து உள்ள நிலையில் கொரோன தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் கோவையில் உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 people infected with corona One person died in tn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->