முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டில் வெற்றி பெற்ற திமுக... ஷாக்கில் அதிமுக தொண்டர்கள்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சனிகிழமை நடந்த நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை முதல் 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை முதல் முண்னனில் நிலவரங்கள் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் வசித்து பகுதியான நெடுஞ்சாலை 23வது வார்டுன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில், திமுக வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் வசித்து வரும் பகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது அதிமுக தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK candidate wins in ward where Edappadi Palanisamy resides


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->