குற்றால அருவியில் பாறை விழுந்து விபத்து - 5 பேர் காயம்! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவியில் பாறை கற்கள் உருண்டு விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள்ளனர்.

பாறை கற்கள் உருண்டு விழுந்தவிபத்தை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TenkasiKutralam Falls Tourists


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->