ஒரு வாக்கு வித்யாசத்தில் வெற்றியை தட்டி தூக்கிய அதிமுக வேட்பாளர்..!
The AIADMK candidate who wins by a margin of one vote
ஒரு வாக்கு வித்யாசத்தில் அதிமுக வேட்பாளர் ஒரு வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முன்னிலை நிலவரங்களும் வெற்றி நிலவரங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 9-வது வார்டில் அதிமுக, மதிமுக, பாஜக, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 9 பேர் போட்டியிட்டனர்.
இதில், அதிமுக வேட்பாளர் 297 வாக்குகளும் மதிமுக வேட்பாளர் 296 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் ஒரு வாக்கு வித்யாத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
English Summary
The AIADMK candidate who wins by a margin of one vote