மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம்...  - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அதிகரித்து ரூ. 50 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 250 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ. 6,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ரூ. 54 ஆயிரத்து 680 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 90 க்கும் ஒரு கிலோ ரூ. 90 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->