என்டே இல்லையா? இல்லத்தரசிகளுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 53 ஆயிரத்து 800 க்கும் ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ. 6725 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ. 50 பைசா குறைந்து ரூ. 88.50 க்கும் ஒரு கிலோ ரூ. 88 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->