மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு: முழு விவரம் இதோ... - Seithipunal
Seithipunal



சென்னை அடையாரில் செயல்படும் மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் திட்ட உதவியாளர், இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அறிவிப்பு எண். 06/2024

பணி: Project Assistant

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.20,000 + எச்ஆர்ஏ

வயதுவரம்பு: 50 க்குள் 

தகுதி: பயோமெடிக்கல் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல், போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது லெதர் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Associate -I

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.25,000 + எச்ஆர்ஏ

தகுதி: லெட்தர் டெக்னாலஜி, இசிஇ, மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல், நானோடெக்னாலஜி, பாலிமர் சயின்ஸ், பெட்ரோ-கெமிக்கல், மெட்ரியல் சயின்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி., எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35 க்குள் 

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ

தகுதி: வேதியியல், நானோடெக்னாலஜி.பாலிமர் சயின்ஸ், பயோ-வேதியியல் போன்ற பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28 க்குள் 

விண்ணப்பிக்கும் முறை: www.clri.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.  

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க இன்றே கடைசி நாள்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Skin Research Centre Job Vacancy Details 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->