சட்டவிரோத கல் குவாரி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் கடவாக்குறிச்சி மலைப்பகுதியில் சைமன் ராஜா என்பவர் சட்டவிரோத கல்குவாரி நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த சட்டவிரோத கல் குவாரிக்கு உதவிய வருவாய் மண்டல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கனிமவளத்துறை இயக்குனர் திண்டுக்கல் வன அலுவலர் பதில் மனு தாக்கல் செய்யவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு வழக்கின் விசாரணையை பொத்தி வைத்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC order Dindigul collector response to mine case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->