விவசாயி அருள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து - தமிழக அரசு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மேல்மா சிப்காட்-க்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவாசிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்திய விவசாயி அருள் போராட்டம் நடத்தினர். அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக அருள் மற்றும் மேல்மா பகுதி விவாசியிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சில விவசாயிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் அருள் மற்றும் 6 விவாசிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் விவசாயிகள் மீது பாய்ந்த குண்டாஸ் சட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததன் காரணமாக விவாசயி அருள் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Govt Order Repeal gondas act on Farmer Arul


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->