இந்தியா முழுவதும் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.!!
Commercial Gas cylinder price hike today
இந்தியா முழுவதும் மாதத்தின் முதல் நாள் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அதன் படிமார்ச் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/gas-bfuh4.jpg)
அதன்படி வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் ஒரு சிலிண்டரின் விலை ரூ.23.50 உயர்ந்து 1960.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
Commercial Gas cylinder price hike today