ரசிகரை பளார் என்று அறைந்த பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


1969ல் வெளியான 'அஞ்சனா சஃபர்’ திரைப்படத்தின் மூலம் தனது 14வது வயதில் திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகை ரேகா.

இதையடுத்து அவர் ’கூன் பாரி’, ’மாங்’, ’முக்தர் கா சிக்கந்தர்’, ’உம்ராவ் ஜான்’, ’சில்சிலா’ மற்றும் ’குப்சூரத்’ போன்ற மிகச் சிறந்த வெற்றிப் படங்களில் பணிபுரிந்துள்ளார். 

இந்த நிலையில், நடிகை ரேகா மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரேகா வெள்ளை நிற உடையில் வலம் வந்தார். 

அப்போது அவர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு நபரை, திடீரென விளையாட்டாக கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த இரண்டு மாதங்களில், ரேகாவின் சுயசரிதையில் அவரது செக்ரட்டரி ஃபர்ஹானாவுடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக வெளியான சில செய்திகள் அதிர்ச்சியூட்டும் விஷயமாக பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor rekha slapped fan in mumbai award function


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->