ரசிகர்களுடன் ஆட்டம் போட்ட வலிமை பட நடிகை.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 4 மணி ரசிகர் காட்சியை பார்ப்பதற்கு இந்த படத்தின் ஹீரோயின் ஹீமா குரோஷி சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்துள்ளார். அவரை சுற்றி ரசிகர்கள் வெள்ளம் போல சூழ்ந்ததால், அவருடைய பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக தியேட்டருக்குள் அழைத்துச் சென்றனர்.

மேலும், ரசிகர்களின் உற்சாக வரவேற்பு நடிகை ஹீமா குரோஷியை நெகிழ செய்துள்ளது. மேலும், அவருடன் தயாரிப்பாளர் போனி கபூரும் ரோகினி திரையரங்கிற்கு வந்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress heema Kuroshi enjoy valimai 1st day show


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->