வாரிசு பட நடிகைக்கு 3வது திருமணம்? அவரே அளித்த விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வராகங்கள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்ததின் மூலம் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஜெயசுதா.

இந்த நிலையில் சமீப காலமாக அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அலைபாயுதே, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் தற்போது அவர் மூன்றாவது ஆக அமெரிக்காவை சேர்ந்த பிலிப் ரூல்ஸ் என்பவரை திருமணம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், பிலிப் ரூல்ஸ் ஒரு இயக்குனர் என்றும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்காக தன்னுடன் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress jayasutha get 3rd marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->