நிரூப்பை அடித்த பாலா.. பிக்பாஸ் வீட்டில் கைகலப்பு.! வைரலாகும் பகீர் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கியது. 

போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்ற காரணத்தால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் அவர்கள் மிகவும் கவனமாக விளையாடி வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து நிரூப், ஜூலி, அபிராமி, பாலாஜி முருகதாஸ்,  தாமரைச்செல்வி, அனிதா சம்பத் மற்றும் ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் தற்போது வீட்டில் இருகின்றனர். 

இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகின்றார். நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சுரேஷ் சக்ரவர்த்தி, ரம்யா பாண்டியன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் நுழைந்துள்ளனர். 

இந்த நிலையில், தற்போது நிரூப் மற்றும் பாலாஜி இருவரும் அடித்து கொண்டதை போல ஒரு ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

balaji and niroop fight and attacking


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->