தாறுமாறாக இடையை காட்டிய தர்ஷா குப்தா.! தவித்து போகும் ரசிகர்கள்.!
Dharsha Kupta Hip photos viral
ஜீ தமிழ், சன் டிவி மற்றும் விஜய் டிவியில் உள்ளிட்டோரை சீரியல்களில் நடித்து வந்தவர் தான் தர்ஷா குப்தா. சன் டிவியின் மின்னலே சீரியலிலும், ஜீ தமிழின் முள்ளும் மலரும் சீரியலிலும், விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்து வருகின்றார்.
இந்த சீரியலில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் தான் தர்ஷா குப்தா.
சமீபத்தில் இவர் பிரபல இயக்குனரான மோகன் ஜி யின் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதான் தர்ஷா குப்தா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த திரைப்படமாகும்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Dharsha Kupta Hip photos viral