நரிக்குறவர் இன மக்களுக்கு வாரிசு டிக்கெட் இலவசம்.! உதவி செய்த விஜய் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் திரைப்படம் தான் வாரிசு. சரத்குமார், ஷியாம், யோகி பாபு உள்ளிட்ட நிறைய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

வேல் ராஜு தயாரித்த இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகியதால் இருதரப்பு ரசிகர்களும் இப்படங்களை பயங்கரமாக எதிர்பார்த்து வந்தனர்.

குடும்ப பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த வாரிசு திரைப்படம் அதிகளவிலான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் குடும்ப கதைகள் விஜய் நடிப்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

இத்தகைய நிலையில் மயிலாடுதுறை பகுதி விஜய் மக்கள் இயக்கத்தினர் வாரிசு படத்தின் டிக்கெட் களை நரிக்குறவர் என மக்களுக்கு இலவசமாக வழங்கி இருக்கின்றனர் மேலும் அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayilai Fans help To narikkuravar Society


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->