பிரபாஸ் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்: உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''கல்கி 2898 ஏடி''. தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அமிதாபச்சன், கமல், திசாவதானி, பசுபதி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை சயின்ஸ் ஃபிக்சன் உருவாக்குகிறது. 

இந்த திரைப்படத்தின் கிளிம்க்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து புதிய வடிவிலான துப்பாக்கியை வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்தும் பட குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது. 

இந்நிலையில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இந்த திரைப்படம் மே மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக போவதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் சமூக வலைதல்களில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prabhas movie update release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->