விக்ரம் படத்தில் எஸ்.ஜே.சூர்யா... வைரலாகும் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இதனை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தின் விக்ரம் தங்கலான்  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் 62 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதற்கிடையே இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram movie update release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->