இடைப்பிரச்சனைக்கு இடையே யாஷிகா.! இடையும், எடையும் சேர்ந்த அட்டகாசமான புகைப்படம்.!
yashika new photo
"இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாசிகா. இவர் அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கினார்.
![யாஷிகா seithipunal](https://img.seithipunal.com/large/large_jgjg-37197.jpg)
இவர், 'கவலை வேண்டாம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து 'துருவங்கள் பதினாறு', 'நோட்டா' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், அதே சீசனில் அவருடன் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா உடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது புகைப்படம் எடுப்பது என்றும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்து கொண்டுள்ளார்.
![யாஷிகா seithipunal](https://img.seithipunal.com/media/yaashika%201-lxr4s.JPG)
தற்போது யாஷிகா ஆனந்த் "ஜாம்பி" என்ற படத்தில் யோகிபாபு உடன் நடித்து வருகின்றார். இந்த "ஜாம்பி" படத்திற்கு பின்னர் அத்துடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
![யாஷிகா seithipunal](https://img.seithipunal.com/media/yashikaa-phdpu.jpg)
இந்த படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் யாஷிகா ஆனந்த் நடித்து இருக்கின்றார். நிஜமாகவே கராத்தேயில் யாஷிகா பிளாக் பெல்ட் பெற்றவர். இந்த படத்தில் தான் கற்ற கராத்தே சண்டையை பயன்படுத்தி இருக்கின்றார்.
இந்நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் தனது இடையை ஒரு அட்டகாசமான போஸில் வைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். வளைந்து நெளிந்த இடையின் வாளிப்பை வெளிப்படுத்தும் அந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வைரலாகி வருகின்றனர்.