ஹெலோ.. ஒரு நிமிஷம்ன்னு கூப்பிட்டு யாஷிகா வெளியிட்ட வீடியோ.!
yashika one minute video viral
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதிகம் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் சீசன் இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் நிறைய அடல்ட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். கவர்ச்சியை பிரதானமாக கொண்ட யாஷிகா தற்போது சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
![](https://img.seithipunal.com/large/large_yashika-black-alahu-117582.png)
சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் மீண்டு வந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார். தற்போது யாஷிகா வெளியிட்டுள்ள கிளாமரான வீடியோ ஒன்று ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
a
English Summary
yashika one minute video viral