பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும் - கடலோர காவல் படையில் உடனடி வேலை.! - Seithipunal
Seithipunal


இந்திய கடலோர காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வயது வரம்பு : 18 வயது முதல் 32 வயதுக்குபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கு ஏற்ப விவரங்கள் மாறுபடும். 

தேர்வு செய்யப்படும் முறை:- தேர்வு செய்யப்படும் விண்ணப்ப தாரர்களுக்கு எழுத்து தேர்வு, தகுதித்தேர்வு நடத்தபடுவர். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:- தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பி 25.11.2024 ஆம் தேதிக்குள் சென்றடையும் படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி :

The Commander Coast Guard Region (East)

Newar Napier Bridge Fort,

St George (po)

Chennai – 600009 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in indian navy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->