BHEL நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.!
job vacansis in bhel company
BHEL மனித வள மேலாண்மை நிறுவனம் CMP-Specialist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்தப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்வி தகுதி:-
இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட MBBS பட்டம் மற்றும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்:-
மாதம் ரூ.1,10,400.
விண்ணப்பிக்க கடைசி தேதி:– 26.04.2024
விண்ணப்பிக்கும் முறை:- நேர்காணல்
HRDC, BHEL, RC Puram, Hyderabad-502032
தேதி:- 26.04.2024
நேரம்:- 09:00 AM to 04:00 PM
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உடையவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
English Summary
job vacansis in bhel company