இந்தியன் வங்கியில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Chief Financial Officer, Company secretary, Head of Human Resources, Head of Technology உள்ளிட்ட பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு:- 

கலிப்பாணியிடம்:-

வயது வரம்பு:- 57 

கல்வித்தகுதி:- பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:- நேர்காணல் 

அனுபவம்:- 3 ஆண்டு 

விண்ணப்பிக்க கடைசி தேதி:- பிப்ரவரி 29 

ஊதியம்:- அனுபவம் பொருத்து வழங்கப்படும் 

இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரி மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். https://www.indianbank.in/wp-content/uploads/2024/02/Detailed-Advertisement_Final.pdf
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacansis in indian bank


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->