இந்திய கடற்படையில் 217 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


இந்திய கடற்படையில் பைலட் , பொது சேவை மற்றும் எலக்ட்ரிகல் உள்ளிட்ட  பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

இந்திய கடற்படையில் மொத்தம் 217 காலி பணியிடங்கள் உள்ளது. அதில், பொது சேவை பிரிவில் 56 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 45 இடங்களும், இன்ஜினியரிங் மற்றும் பைலட் பிரிவில் 25 இடங்களும், போக்குவரத்து பிரிவில் 20 இடங்களும், கடற்படை விமான இயக்க அதிகாரி பிரிவில் 15 இடங்கள் என மொத்தம் 217 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.jionindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிக்க இன்றே (நவம்பர் 6) கடைசி நாளாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Last day to apply for 217 vacancies in Indian Navy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->