இந்திய கல்வியின் எதிர்காலம் தான் தேசிய கல்விக் கொள்கை..!
National education policy is the future of Indian education..!
மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில், தேசிய கல்வி கொள்கை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில்,
மத்திய அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அவர்கள் கல்வியை தொடருவதை உறுதி செய்யவும் விரும்புகிறது. தொடக்க கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான இந்திய கல்வியின் எதிர்காலம்தான் தேசிய கல்வி கொள்கை.
ஒரு தனிநபரை அனைத்துவிதத்திலும் முன்னேற்றுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. அனைவருக்கும் கல்வி கிடைக்க செய்வது தான் இதன் நோக்கம். என்று அவர் பேசினார்.
English Summary
National education policy is the future of Indian education..!