அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கூடும் மத்திய அமைச்சரவை கூட்டம்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. வருகின்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி தொகுதிகள் இறுதிச் செய்யப்பட்டு வேட்பாளர்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

மேலும் இந்த அமைச்சரவை கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மக்களவைத் தொகுதியில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ.க இலக்கு நிர்ணயித்து தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central cabinet meeting 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->