Kolkatta doctor died : கொலை செய்தது இத்தனை நபர்களா?....ஜோசியரின் கணிப்பில் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் ! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் உள்ள RG Kar மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ம் தேதி முதுநிலை மருத்துவ கல்லூரி  மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.  

மேலும் அந்த பெண் கொலை செய்யப்படும் முன் கடுமையான பலாத்காரம் செய்யப்பட்டு இருந்ததாகவும், அவரின் பெண் உறுப்பில் 150 mg விந்தணு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராயை போலீசார்  கைது செய்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையேயே சமீபத்தில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து ஜோசியரான பிரஷாந்த் கினி கவனம் பெற்றார்.

ஜோசியரான பிரஷாந்த் கினி வங்கதேச புரட்சியை கணித்து உள்ளார். இப்போது கொல்கத்தா பற்றி அவர் வெளியிட்டுள்ள கணிப்பில், கொல்கத்தா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கீழ்  8 பேர் சம்பந்தப்பட்டவர்கள் என்றும், குற்றவாளிகள் போராட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்டு தாங்கள் செய்த குற்றத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி, அவர்கள் நாடகம் ஆடுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kolkatta doctor died So many people killed Shocking information from Zosier prediction


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->