அதிரடி பதிலடி!!! மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடையவில்லை...! எதிர்க்கட்சிகளுக்கு சரவெடி பதில் கொடுத்தார் நிதி மந்திரி ..! - Seithipunal
Seithipunal


புதுடெல்லியில் மாநிலங்களவையில் மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவான பதிலுரையைக் கொடுத்தார்.

அதில் அவர் பேசியதாவது,"மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடையவில்லை. ஆனால் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தில் நம்பிக்கை வையுங்கள், அது நல்ல பலன்களைத் தருகிறது.இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரம் சில வளர்ந்த நாடுகளை விட மிகச் சிறந்தவை.

மணிப்பூர் மற்றும் பிற மாநிலங்கள் மீது மோடி அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது"என சூளுரைத்துள்ளார்.இதற்கு மற்ற கட்சியினர் கலவையான விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Make in India project not failed Finance Minister gave reply to the opposition parties


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->