#BREAKING || பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் காலமானார்..!! - Seithipunal
Seithipunal


பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவு காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக நேற்று முன்தினம் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அவரை பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று நலம் விசாரித்தார.

இந்த நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திரமோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமாகியுள்ளார். வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஜூன் மாதம் ஹீராபென் 99 வயது நிறைவடைந்து 100வது பிறந்த நாளை கொண்டாடினார். தாயாரின் மறைவு குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modis mother Heeraben modi passed away due to ill health


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->