அசாம் மாநிலத்தில் விஷ காளானை உண்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் விஷ காளானை உண்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநிலத்திலுள்ள திப்ருகர், சிவசாகர், டின்சுகியா, சாரைடியோ ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 பேர் கடந்த ஒரு வாரத்தில் விஷ காளானை சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்னும் விஷ காளானை சாப்பிட்ட சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poisonous mushrooms eat people death for assam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->