மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் அதிரடி கைது!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமான கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவிக்கு தேவாலயத்தின் பாதிரியார் பிரான்சிஸ் பெர்னாண்டஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கிருத்துவ பாதிரியார் பிரான்சிஸ் பெர்னாண்டஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கிருத்துவ பாதிரியாருக்கு எதிராக அதே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தியதால் காவல் நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த பாதிரியார் மீது ஏற்கனவே இதே போல் பல புகார்கள் இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priest arrested for sexually harassing minor girl in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->