பிரதமர் மோடி இன்று காஷ்மீர் பயணம்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியின் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, தொகுதி பங்கீடு, கூட்டணி, பொதுக்கூட்டம் , பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் பாஜக சார்பில் காஷ்மீர் ஸ்ரீ நகரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காஷ்மீருக்கு வருகிறார். அங்கு ஸ்ரீநகரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார்.

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக ஸ்ரீநகருக்கு வருகை தருகிறார். மேலும், ஸ்ரீநகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi kashmir traval for bjp meeting in sri nagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->