யோகா தினம் ! பிரதமர் மோடி காஸ்மீரில் யோகாசனம்!!
Prime Minister Modi yoga in Kashmir
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் ஸ்ரீ நகரில் உள்ள மாநாட்டு மைதானத்தில் யோகாசனம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை அங்கீகரித்தது. இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்ட வருகிறது. பத்தாவது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டி நகரில் உள்ள மாநாடு மையத்தில் பிரதமர் மோடி யோகாசனம் செய்து வருகிறார்.
தால் ஏரி கரையில் உள்ள மாநாடு மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் மும்மோரமாக நடைபெற்று வந்தது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கும் உலோகும் மயங்கும் யோகா செய்பவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
10 ஆண்டுகளில் வரலாற்று பயணத்தை நிறைவு செய்து உள்ளது சர்வதேச யோகா தினம் என்று கூறியுள்ளார்.
English Summary
Prime Minister Modi yoga in Kashmir