ஆரோக்கியம் நிறைந்த பாசிப்பயிறு கருப்பட்டி கஞ்சி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமுள்ள சுவையான பாசிப்பயிறு கருப்பட்டி கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள் : 

பாசிப்பயறு - 1 கப் 

கருப்பட்டி - 500 கிராம்

சுக்குத்தூள் - 1 டீஸ்பூன்

டீஸ்பூன் ஏலக்காய் - 4

 உப்பு - சிறிதளவு

செய்முறை: 

முதலில் பாசிப்பயறை வாசனை வரும் வரை வறுத்து, தண்ணீரில் வேக வைக்கவும். பின்பு வந்ததும் தண்ணீர் வடித்து மிக்ஸியில் அரைக்கவும். இதையடுத்து அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை சேர்த்து நன்கு கரைக்கவும்.

பின்பு இதனை வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். பிறகு சுக்குத்தூள், ஏலக்காய், உப்பு சேர்க்கவும். இதையடுத்து வேகவைத்து அரைத்து வைத்துள்ள பாசிப்பயிரை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு காஞ்சி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான ஆரோக்கியமுள்ள கருப்பட்டிக் கஞ்சி ரெடி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Healthy moong dal plam jaggery Porridge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->