உடல் ஆரோக்கியத்திற்கு மல்டி வைட்டமின் ட்ரிங்க்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


உடல் ஆரோக்கியத்திற்கு மல்டி வைட்டமின் ட்ரிங்க் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

கேரட் -1

நெல்லிக்காய் -2

 ஆப்பிள் -1

ஆரஞ்சு -1

 சர்க்கரை- தேவையான அளவு

செய்முறை:

முதலில் கேரட்டை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு சதைப் பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய கேரட், நெல்லிக்காய், ஆப்பிள், ஆரஞ்சுப்பழம், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஐஸ் க்யூப் சேர்த்தால் மல்டி வைட்டமின் ட்ரிங்க் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make multi vitamin drink


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->