இது மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் தான்.!
lucky thing to have in your house
இந்த பொருள் மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் போதும் சொத்துக்கள் வந்து சேரும், மற்றும் பண விரயங்கள் நிற்கும். இயற்கையாக இறந்த குள்ள நரியின் சிறு கொம்பு தான் அது. இது கிடைப்பது கண்டிப்பாக மிக கடினம் தான். ஆனால் இது மட்டும் உங்களிடம் இருந்தால் நீங்கள் தான் ராஜா. இதை பலர் உபயோகித்து வெற்றி கண்டதும் உண்டு.
சில ஆண்டுகள் முன்பு வரை இது குறிப்பாக வட நாட்டு தலைவர்கள் மற்றும் பெரும் தொழில் அதிபர்கள் அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்கும். ஆனால் இப்போது வியாபார நோக்கத்தில் இதற்காக பல குள்ள நரிகள் கொல்லப்படுவதாலும், அரசாங்க கெடுபிடிகளினாலும் மற்றும் இதை எடுக்கத்தெரிந்தோர் மிக அபூர்வமாகிவிட்டதாலும் நிறைய போலிகள் உலவத்தொடங்கி விட்டதுனாலும் தகவல் வந்தது.
இதை நம் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் சிகப்பு துணியால் முடிந்து வைத்து விட வேண்டும். இதற்கு சாமானியர்கள் செய்யும் படியான வேறு எந்த பூஜை முறையும் அவசியம் இல்லை.
சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், புதிய சொத்து சேர்க்க ஆசைப்படுபவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம். மேலும் இதை தலைமுறை தலைமுறையாக பத்திரப்படுத்தி நம் சந்ததி வளர உபயோகிக்கலாம். உண்மையானது கிடைக்கப்பெற்றோர், கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிகள் தான்.
English Summary
lucky thing to have in your house