அதிமுக எம்எல்ஏ-வின் அத்தை கொலை வழக்கு! சற்றுமுன் பாய்ந்த குண்டாஸ்! - Seithipunal
Seithipunal


சேலம், ஓமலூர் கொலை வழக்கில் கைதான சித்துராஜ், தனுஷ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பயந்துள்ளது. 

அதிமுக எம்எல்ஏ மணியின் அத்தை பொன்னியம்மாளை பணத்திற்காக கொலை செய்த இருவரும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், கைதான இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். 

அதன் பெயரில் கைது செய்யப்பட்ட சித்துராஜ், தனுஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLA Relation murder case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->