ஸ்டாலின் தன் நண்பர் அதானிக்கு தமிழக மின்துறையை தாரை வார்த்து விட்டார்..! திருப்பி அடித்த பாஜக!
BJP Narayanan Adani Scam DMK MK Stalin Congress CPI
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஐயோ! அதானியா? மு.க. ஸ்டாலின் தன் நண்பர் அதானிக்கு தமிழக மின் துறையை தாரை வார்த்து விட்டார் மு.க.ஸ்டாலின் என்று ராகுல் காந்தி கூறுவாரா?
அதானி டில்லியில் குற்றம் புரிந்தவர், ஆனால், தமிழகத்தில் அல்ல என்று தமிழக காங்கிரஸ் கூறுமா?
அதானிக்கு ஒப்பந்தம் அளிக்க துடிக்கின்ற திமுகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூட்டணியை விட்டு வெளியேறுவார்களா கம்யூனிஸ்டுகள்? தங்களின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்வார்களா கம்மிகள்?" என்று நாராயணன் திரிபாதி கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan Adani Scam DMK MK Stalin Congress CPI