ஜெயலலிதாவுக்கு 40 ஆண்டுகள் சமையல்காரராக இருந்த பெண்மணி காலமானார்.! - Seithipunal
Seithipunal


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சமையல்காரராக பணியாற்றிய  ராஜம்மாள் காலமானார்.

மறைந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக சமையல்காரராக பணிபுரிந்தவர் ராஜம்மாள். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இன்று மருத்துவமனையில் ராஜம்மாளின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் ஓபிஎஸ்-ன் இரண்டாவது மகன் பிரதீப்பும் அஞ்சலி செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalitha cook's rajammal passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->