ஐயோ!!! கிறுக்குத்தனமான செயலால் என் குடும்பத்திற்கு தான் அவ பெயர்...!!! - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
My family name spoiled because crazy act Jose Charles Martin
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த ஆதவ் அர்ஜுனா கடும் விமர்சனம் எழுப்பினார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ட்டின் மகன் 'ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்' சமூக வலைத்தளப் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,"என் தந்தையின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்.
அவருக்கு இருக்கும் பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள, பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்துக்கொண்டு பல கட்சிகளில் இணைந்து வருகிறார்.
அவர் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது தொடரும் பட்சத்தில், வழக்கு தொடரப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது சர்ச்சையாக கிளம்பியுள்ளது.
English Summary
My family name spoiled because crazy act Jose Charles Martin