தென்காசி அருகே மாணவி தற்கொலை... பேராசிரியர்கள் கைது..!
Professor arrested In thenkasi
மாணவி தற்கொலை செய்துகொண்டு விவகாரத்தில் பேராசிரியர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் என்று பிரியா இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அப்போது , செல்போன் கொண்டு வர வேண்டாம் என BCom துறை மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் என்று பிரியா மற்றொரு துறையில் படித்து வரும் தோழியிடம் இருந்து செல்போன் வாங்கி படம் எடுப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்ட பேராசிரியர் ஒருவர் அவரை மன்னிப்பு கடிதம் எழுதித் தரக் கோரி நிரூபித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் இது பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்
English Summary
Professor arrested In thenkasi