#BREAKING : நடிகர் விஜய்யுடன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயுடன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தளபதி விஜய் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் கால்தடம் பதித்து வருகிறார். அந்தவகையில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு நிறைய இடங்களில் வெற்றியும் கண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது இவருடைய விஜய்யின் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் சென்னை பனையூரில் வீட்டில் நடிகர் விஜய்யின் வீட்டில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry cm Rangaswamy meet actor thalapathy vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->