விடுக்கப்பட்ட எச்சரிக்கை! முதல்வர் ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து!
Vilupuram CM Stalin program cancel
விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 28, 29ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள இருந்த கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, முதல்வரின் இந்த கள ஆய்வுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் 28, 29ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நடக்க இருந்த அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Vilupuram CM Stalin program cancel