கோயம்பேடு மார்க்கெட்.! (04.03.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!
04 03 2023 vegetable price in chennai koyambed market
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 04/03/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
மகாராஷ்டிரா வெங்காயம் 12/11/10
ஆந்திரா வெங்காயம் 8
நவீன் தக்காளி 23
நாட்டு தக்காளி 20/18
உருளை 26/23/20
சின்ன வெங்காயம் 50/45/40
ஊட்டி கேரட் 28/23/20
பெங்களூர் கேரட் 12
பீன்ஸ் 35/30
பீட்ரூட். ஊட்டி 30/26
கர்நாடக பீட்ரூட் 15/14
சவ் சவ் 15/13
முள்ளங்கி 15/12
முட்டை கோஸ் 8/5
வெண்டைக்காய் 50/40
உஜாலா கத்திரிக்காய் 40/35
வரி கத்திரி 35/30
காராமணி 35/30
பாவக்காய் 25/20
புடலங்காய் 20/15
சுரக்காய் 15/10
சேனைக்கிழங்கி 33/32
முருங்ககாய் .60/50
சேமகிழங்கு 60/50
காலிபிளவர் 20/15
வெள்ளரிக்காய் 20/16
பச்சை மிளகாய் 35/30
பட்டாணி 30/28
இஞ்சி 60/55
பூண்டு 140/80/60
அவரைக்காய் 30/25
மஞ்சள் பூசணி 12/10
வெள்ளை பூசனி 13
பீர்க்கங்காய் 30/25
எலுமிச்சை 60/50
நூக்கள் 15/13
கோவைக்காய் 20/17
கொத்தவரங்காய் 25/20
வாழைக்காய் 6/5
வாழைதண்டு,மரம் 40/30
வாழைப்பூ 15/12
பச்சைகுடமிளகாய் 35/30
வண்ண குடமிளகாய் 30
கொத்தமல்லி 2
புதினா 2
கருவேப்பிலை 50
கீரை வகைகள் 7
மாங்காய் 30/35
தேங்காய் 27/25.
English Summary
04 03 2023 vegetable price in chennai koyambed market