எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேர் கைது.!
12 Tamil Nadu fishermen arrested for catching fish across the border
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
12 Tamil Nadu fishermen arrested for catching fish across the border