திருச்சி || வீட்டின் சுவற்றில் மோதிய ஆம்புலன்ஸ்.. இருவர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வாகனம் வீட்டில் சோற்றில் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம், முள்ளம்பாடி கிராமத்தில் உள்ள நோயாளி ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் தொட்டியம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் எதிர்த்து செய்யும் 22 கார்கள் ஒரே நேரத்தில் வந்ததால் திருப்ப முயற்சித்துள்ளனர்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் அங்குள்ள வீட்டில் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிவகுமாருக்கு உதவியாளர் குருநாதன் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambulance Accident In Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->