கடலூர்: கெடிலம் ஆற்றில் சிக்கியல் 3 பேர்! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வீரர்கள்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அதில் தவறி விழுந்த நபர் உள்ளிட்ட 4 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர்.

கடலூர்: கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவர் தவறி ஆற்றில் விழுந்தார். 

அவரை மீட்க முயன்ற 3 பேர் நீச்சல் அடிக்க முடியாமல் திணறினர். 

உடனே தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, ராஜி மற்றும் அவர்களை காப்பாற்ற முயன்றவர்களை சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Kedilam River Rescue 3 people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->