ஃபெஞ்சல் புயல்: சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் அதனைச் சுற்றிய ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி,

இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்:

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று (30.11.2024) அதி கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 

இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை:  

ராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழை ஏற்பட வாய்ப்பு.  

இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை:  

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் அபாயம்.  

நாளைய வானிலை முன்னறிவிப்பு:  

அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி.  

மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fengal Cyclone CHennai Red alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->