கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024: தொடங்கிய சைக்கிளிங் போட்டி! - Seithipunal
Seithipunal


கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024 ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் சைக்கிளிங் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை பொது மேலாளர் குடியரசு துவங்கி வைத்தார். 

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024 நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ஆண்கள், பெண்கள் சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று, நாளை என 2 நாட்கள் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் ஆண்கள், பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி இன்று காலை தொடங்கியுள்ளது. இந்த சைக்கிளிங் போட்டி கோவளம் முதல் மாமல்லபுரம் வரை 2 நாட்கள் நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Khelo India Games 2024 Cycling Competition 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->